அந்த உடையில் மொத்தத்தையும் அப்படியே காட்டிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்….!!!

By Nanthini on பங்குனி 8, 2023

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

   

இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

 

அதன் பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் அதிகமாக கிடைக்காத நிலையில் தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கென இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதால் அதனை காண தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

அவ்வகையில் தற்போது ஒரு பிரபல இதழின் அட்டை படத்திற்காக பிகினி உடையில் படு கவர்ச்சி காட்டி அவர் வெளியேற்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.