Categories: சினிமா

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரை கைது செய்த போலீஸ்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

Spread the love

தெலுங்கு திரை உலகை கடந்த 2017-ஆம் ஆண்டு போதைப்பொருள் விளக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இயக்குனர் பூரி ஜெகநாதன், சார்மி கவுர், ராணா, ரகுல் பிரீத் சிங் உட்பட 12 பிரபலங்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக பூரி ஜெகநாத், சார்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த 2021-ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் பண மோசடி குறித்து ரகுல் பிரீத் சிங்கிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே, தேவ், அயலான்  உள்ளிட்ட படங்களில் ரகுல் பிரீசிங் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இந்தியன் 2 படத்திலும் ரகுல் பிரீ சிங் நடித்துள்ளார். தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னாணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ராஜேந்திர நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு நைஜீரியர்களிடமிருந்து போதை பொருளை வாங்கிய போது அவரை கைது செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். முன்னதாக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் கொக்கைன் போதை பொருட்களை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

1 மணத்தியாலம் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

2 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

3 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

3 மணத்தியாலங்கள் ago