Categories: CINEMA

இந்த புகைப்படத்தில் இருக்கும் இருவருமே பிரபல முன்னணி நடிகைகள்… பார்க்கலாம் எத்தனை பேரு கண்டுபிடிக்குறாங்கன்னு…

கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. ராதிகாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் மக்கள்தான் ராதிகா. என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகை ராதிகா.

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80 இல் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா பின்னர் பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகையாக நடிக்க தொடங்கினர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலபேருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராதிகா.மேலும் ராடான் மீடியா என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் நடிகை ராதிகா அதன் மூலம் பல்வேறு டிவி தொடர்களையும் தயாரித்து வருகிறார்.

இவர் தயாரிப்பில், நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடர் மிகவும் பிரபலமானாவது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரை நடிகை ராதிகா மூன்றவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.  தற்பொழுது இவர்கள் மகிழ்ச்சியுடன் நட்ச்சத்திர தம்பதிகளாக திரையுலகில் ஜொலித்து வருகின்றனர்.

சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகை ராதிகா தனது தங்கை நிரோஷா மற்றும் தம்பியுடன் எடுத்துக் கொண்டு அழகான சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகிரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

30 mins ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

2 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

2 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

3 hours ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

3 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

3 hours ago