சிலீவ்லெஸ் ஜாக்கெட்… டிரான்ஸ்பரன்ட் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்த நடிகை ரச்சிதா..!

By Soundarya on கார்த்திகை 18, 2024

Spread the love

சின்னத்திரை நடிகை கடந்த 2011-ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை அடுத்து இளவரசி, சரவணன் மீனாட்சி, நொச்சிபுரம், இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல சீரியல்களில் ரச்சிதா நடித்துள்ளார்.

   

கடந்த 2012-ஆம் ஆண்டு பாரிஜாதா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ரச்சிதா அறிமுகம் ஆனார். தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.

   

#image_title

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரச்சிதா பிரபலமானார்.கடந்த 2013-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகரான தினேஷ் என்பவரை ரச்சிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

#image_title

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.தற்போது ரங்கநாயகா என்ற கன்னட படத்தில் ரட்சிதா ஹீரோயினாக நடித்துள்ளார்.

#image_title

அந்த படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

#image_title

அந்தவகையில் தற்போது டிரான்ஸ்பேரன்ட் சேலையில் சிலீவ்லெஸ் ஜாக்கெட்டில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஷுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.