தமிழில் ‘கற்க கசடற’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதைத்தொடர்ந்து அவர் காஞ்சனா, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.
ராய் லட்சுமி கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் சென்று தனது கவர்ச்சியில் தாராளத்தைக் காட்டி நடித்து வருகிறார்.
ராய் லட்சுமி இவர் நடிப்பில் வெளியான மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
கோலிவுட் பாலிவுட் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ராய் லட்சுமி சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கென்றே ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் கிடந்து வருகின்றனர்.
தற்பொழுது இவர் பால் வண்ண பளிங்கு மேனியை கண்டபடி காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ்களை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…
விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…
மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக பல்வேறு புதிய புதிய…