40 வயதை தாண்டியும் குறையாத பியூட்டி.. சோசியல் மீடியாவை திணற வைத்த விஜய் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

By Mahalakshmi on மே 23, 2024

Spread the love

பாலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வளம் வரும் பிரியங்கா சோப்ரா வெளியிட்டு கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை கிரங்க வைத்திருக்கின்றது.

   

பாலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா ஹிந்தியில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தான் ஹீரோயினியாக அறிமுகமானார்.

   

 

முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்த பிரியங்கா தமிழன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

திரைப்படங்களைத் தாண்டி யுனிசெப் அமைப்பின் தூதுவராகவும் இருந்து வருகிறார். இவர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலமாக ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டையே கலக்கி வருகின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பிரியங்கா சோப்ரா. குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது இத்தாலி நாட்டிற்கு சென்றிருக்கும் பிரியங்கா சோப்ரா கவர்ச்சி உடையில் போட்டோஸ் எடுத்து அதனை வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகிறார்கள்.