Categories: CINEMA

நடிகை ப்ரணிதாவோட அழகான குழந்தைய பாத்துருக்கீங்களா…முதன் முதலில் அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ…

நடிகை ப்ரணிதா தன் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.தமிழில் இவர்  2011ல் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘உதயன்’படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியான ‘மாஸ்’ படத்தின் பாடலால் மிகவும் பிரபலமானார். பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவர் 2021ல்  நித்தின் ராஜ் என்பவரை  திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை ப்ரணிதா வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்பொழுது  நடிகை ப்ரணிதா தனது குட்டி தேவதையுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…

Begam

Recent Posts

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

27 mins ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

3 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

5 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

6 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

7 hours ago

28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…

8 hours ago