‘மொத்த அழகும் அந்த மூக்குத்தில தான் இருக்கு’…. இளம் நடிகை பிராக்யா நாக்ரா-வின் லேட்டஸ்ட் short வீடியோ (உள்ளே)..

By Archana

Published on:

டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்நதவர் தான் நடிகை பிரக்யா நாக்ரா அவர்கள். இதன் மூலமாக சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஒரு சீரியல் நடிகை மற்றும் மாடல் அழகி ஆவார்.

   

சினிமாவிலும் களம் இறங்கிய இவர், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் “வரலாறு முக்கியம்” திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் சமீபத்தில் தான். வெளியாகி உள்ளது,

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவர் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு படு சூடான புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வந்தார். இதனால் இவருக்கு போல்லோவெர்ஸ்-கல் ஏராளம் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது காட்டன் சேலையில் ரசிகர்களை மயக்கும் வகையில் ஒரு குட்டியான விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை பிரக்யா…

 

View this post on Instagram

 

A post shared by Yuvaprakash (@yuvaprakash.tamil)

author avatar
Archana