#image_title
நடிகை பூனம் பாஜ்வா டிரான்ஸ்பரென்ட் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது.
#image_title
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் பூனம் பஜ்வா. முதன்முதலாக சேவல் திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
அதை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் பின்னர் புது நடிகைகளின் வரவால் சினிமாவிலிருந்து காணாமல் போனார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் . நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி யின் அரண்மனை திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.
பின்னர் ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுனில் ரெட்டி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது சிங்கிளாகவே சுற்றி வருகின்றார்.
பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கு என்று அழகாக இருக்கும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…