Connect with us

GALLERY

டாப் ஆங்கிள் செல்பி..  இப்படி எங்கள பாடா படுத்துறியே… நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாட் போட்டோஷூட்… புலம்பித் தவிக்கும் ரசிகர்கள்…

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் தான் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். மாடல் அழகியான நடிகை’ பூஜா ஹெக்டேவை ‘முகமூடி’ திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் அறிமுகப்படுத்தினார்.

   

இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி வந்தார். தெலுங்கு சினிமா இவருக்கு கை கொடுத்தது. இதை தொடர்ந்து சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வந்தார்.

   

தற்பொழுது தெலுங்கு ,தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் துலு நாட்டின் உடுப்பி  மாவட்டத்தை சேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பூஜா ஹெக்டே. இவருக்கு 22 பில்லியனுக்கும் அதிகமான போல்லோவர்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர்.

தொடர்ந்து நான்கு பெரிய தோல்வி படங்களை கொடுத்த நிலையில், சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகியுள்ளார். அல்லு அர்ஜுனுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த ‘அலா வைகுந்த புறமுலோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தமிழில் நடிகர் விஜயுடன் பீஸ்ட் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். இத்திரைப்படம் விஜயின் கேரியரில் மோசமான விமர்சனங்களை பெற்ற படங்களில் ஒன்றாக மாறியது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர், பச்சை நிற புடவையில் கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading

More in GALLERY

To Top