இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தவர்.
இவர் மாடல் அழகியாக இருந்தபோது கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்சல் அழகி போட்டியில் இரண்டாம் பட்டத்தை பெற்றார். அதன் மூலமாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன.
முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தில் இவர் கதாநாயகி அவ நடித்த திரைத்துறையில் அறிமுகமானார்.
அதன் பிறகு இவருடைய முதல் திரைப்படம் வெற்றி அடைந்ததால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.
தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவருக்கு அங்கு நம்பர் ஒன் நடிகையாகும் வாய்ப்பு கூடிய விரைவில் கிடைத்து விட்டது. அதிக சம்பளமும் அங்கு வாங்கி வந்த இவர் மீண்டும் தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படமும் பெரிய அளவு வெற்றி பெறாத நிலையில் மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பினார். தற்போது அவர் விஜயுடன் இணைந்து தளபதி 69 திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க உள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது அவர் ஓவர் கிளாமர் காட்டி கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…