#image_title
தமிழ் சினிமா சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்பொழுது இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் 2002ல் வெளியான ‘ராஜா’ திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா.
இவர் கொல்கத்தாவை பூர்விகமாகக் கொண்டவர். 1998 இல் பெங்காலி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், இதைத் தொடர்ந்து ஹிந்தி ,ஒடிசா, தெலுங்கு ,கன்னடா என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 2002இல் வெளிவந்த ராஜ்யம் திரைப்படத்தின் மூலம் கால் பதித்தார்.
இதை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் ‘ராஜா’, விக்ரமுடன் ‘காதல் சடுகுடு’, ஐஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக இவர் தமிழில் 2004 இல் வெளிவந்த ‘ஜனனம்’ என்று திரைப்படத்தில் நடித்திருந்தார். 2004 ஆம் வருடத்திற்கு பிறகு இவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. ஆனாலும் கன்னடம் மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் தற்போது வரை நடித்து வருகிறார்.
இவர் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான உபேந்திராவை 2003ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஐஸ்வர்யா உபேந்திரா மற்றும் ஆயுஷ் உபேந்திரா என்ற ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் .நடிகை உபேந்திரா ஒரு நடிகை மட்டுமல்ல ,ஒரு டாக்டராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தற்பொழுது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய படுவைரலாகி வருகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…