Connect with us

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘பருத்திவீரன்’ பட நடிகை … வீடியோவை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…

CINEMA

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘பருத்திவீரன்’ பட நடிகை … வீடியோவை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…

 

இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றபடம் பருத்தி வீரன். கிராமத்து கதையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மாபெரும் வெற்றிபெற்று சாதனை படைத்தது.

   

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, படத்தின் நாயகியாக முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை பிரியாமணி. பருத்திவீரன் படம் மூலம் கிடைத்தை வரவேற்பை அடுத்து பலவேறு படங்களில் நடித்த இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் சாருலதா என்ற படத்தில் நடித்திருந்தார்.

2012ல் வந்த இந்த படத்திற்கு பிறகு இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழக்கையில் செட்டில் ஆகிவிட்டார். இதன்பிறகு  7 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரியாமணியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் ‘பருத்திவீரன் படத்தில் நடித்த நடிகை பிரியமணியா இது? ஆள் அடையாளமே தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Shaneem (@shaneemz)

Continue Reading
To Top