Categories: சினிமா

தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கிய நடிகை நிவேதா பெத்துராஜ் – இதற்கு பிக்பாஸ் ஜூலிதான் காரணமா? வெளியான ஷாக்கிங் நியூஸ்!

Spread the love

தமிழில் ஒருநாள் கூத்து திமிரு புடிச்சவன் டிக் டிக் டிக் பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். சில மாதங்களுக்கு முன்பு தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை நிவேதா பெத்துராஜ் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். வருகிற 2026 ஜனவரியில் முகமது என்ற தொழிலதிபருடன் திருமணம் என்றும் அதில் கூறியிருந்தார். இருதரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், நிவேதா பெத்துராஜூடன் இருப்பவர் முகமது. இவர் பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலர் என்ற தகவலை வெளியிட அது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் ஜூலி தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால் அதில் தனது வருங்கால கணவரின் முகத்தை அவர் காட்டவில்லை.

இந்நிலையில் தற்போது ஜூலியின் முன்னாள் காதலர் முகமதுதான் அவரை திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியானது. விஜய் டிவியில் வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் முகமதுதான் ஜூலியின் வருங்கால கணவர் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது வலைதள பக்கத்தில் முகமதுவுடன் இருந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை அதிரடியாக நீக்கியுள்ளார். இது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Elango

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

3 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

3 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

3 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

3 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

3 மணத்தியாலங்கள் ago