Categories: சினிமா

அச்சு அசலாய் அம்மாவை போலவே இருக்கும் நீலிமா ராணி.. பலரும் பார்த்திராத அம்மா & தம்பியின் புகைப்படம்..

Spread the love

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ‘தேவர்மகன்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை நீலிமா ராணி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த அஸ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதியினருக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நீலிமா ராணி.

இவர் அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது தனது அம்மா மற்றும் சகோதரருடன் டின்னர் சென்றதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்’  அம்மாவை போலவே இருக்கீங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

குஷியோ குஷி… தமிழகப் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம்…. CM விஜய் அறிவித்தார்…!

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…

12 seconds ago

“என் குரல் இல்லை… நிரூபிக்க ரெடி…” ஆடியோ சர்ச்சைக்கு ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் கொடுத்த மாஸ் சவால்…!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…

36 seconds ago

நீங்க என் அப்பா மாதிரி… வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி… தாயின் கள்ளக்காதலன் செய்த கொடூரம்… அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும்…

2 minutes ago

புருஷன் இல்லன்னா என்னமா நான் இருக்கேன் வா… மகன் இறந்த 3 மாதத்தில்… மருமகளிடம் மாமனார் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த அந்த சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், நள்ளிரவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் கழுத்தறுத்துக் கொலை…

8 minutes ago

FLASH NEWS: அதிமுகவிலிருந்து EX அமைச்சர் S. வளர்மதி நீக்கம்… சற்றுமுன் இபிஎஸ் பரபரப்பு உத்தரவு…!

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

10 minutes ago

“அய்யய்யோ… எம்பி ஜன்னலுக்கு வெளியே நடந்த ‘முட்டை’ அராஜகம்…! லைவ் வீடியோவில் அதிர்ந்த மஹுவா மொய்த்ரா… நெட்டிசன்களை அதிரவைத்த பரபரப்பு காட்சிகள்…!!”

மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக அலுவலகம் மீது, பாஜக தொண்டர்கள் என்று கூறப்படும்…

12 minutes ago