#image_title
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். நடிகை நந்திதா ஸ்வேதாவிற்கு தனது முதல் திரைப்படமே வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
இவர் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தற்பொழுது நடித்து வருகிறார் நடிகை நந்திதா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஹிடிம்பா என்கிற தெலுங்கு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நந்திதா. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் ஜீன்ஸ் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…