அந்த உடையில் மொத்த அழகையும் அப்படியே காட்டிய நடிகை நந்திதா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

By Nanthini

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகை தான் நந்திதா.

   

இவர் முதன்முதலாக அட்டகத்தி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் குடும்பப் பாங்கான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் ஜொலித்து வருகிறார். அதன் பிறகு தமிழில் வாய்ப்பு குறைந்ததால் தெலுங்கு மொழியிலும் நடித்து வந்தார்.

இதனிடையே சமீப காலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ள நந்திதா இணையத்தில் ரசிகர்களை மயக்கும்படியான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

அவ்வகையில் தற்போது ஓவர் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Nanthini