‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ராமராஜன். இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. அதிலும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘கரகாட்டக்காரன்’ என பல திரைப்படங்களை இவருடைய வெற்றி படங்களாக கூறிக்கொண்டே போகலாம்.
கடைசியாக 2012ஆம் ஆண்டு வெளிவந்த மேதை எனும் படத்தில் நடித்திருந்த ராமராஜன், அதன்பின் மீண்டும் தற்போது தான் ஹீரோவாக சாமானியன் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் .
நடிகர் ராமராஜன் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகை நளினியை திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2000ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
ராமராஜன் – நளினி தம்பதிக்கு அருணா சுப்பிரமணியம் மற்றும் அருண் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நடிகை நளினி தனது பேரக் குழந்தைகள், மகன் மற்றும் மகளுடன் சந்தோஷமாக இருக்கும் அழகிய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் விஜய் புதிய அமைச்சர்களின் பட்டியலைத் தயார் செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக அணியைச் சேர்ப்பதில் தாமதம் அல்லது தயக்கம் நிலவுவதாகக்…
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…