Categories: சினிமா

48 வயசுல கல்யாணம் ஆகலனாலும் எனக்கு அந்த ஆசை இருக்கு… நடிகை நக்மா ஓபன் டாக்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னொருகாலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் நக்மா. முன்னணி நடிகர்களான ரஜினி,கார்த்திக் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். இவர் தமிழில் இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கி இருந்தார். பொதுவாக தமிழ் சினிமாவில் மும்பையிலிருந்து நாயகிகளை இறக்குவது போல நடிகை நக்மாவும் ஹிந்தியில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதன்முதலாக கடந்த 1990 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் ஒன்றின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.

கிளாமரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் முதன் முதலாக காதலன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சியிலும் நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. பின்னர் ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அதேசமயம் நக்மாவின் தங்கையாக அறிமுகமான ஜோதிகா தமிழ் சினிமாவை தன் வசம் படுத்தினார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நக்மா, சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் 48 வயதாகும் நக்மா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். இது தொடர்பாக இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு திருமணம் செய்யவே கூடாது என்ற எண்ணமெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் திருமணம் செய்து குடும்பம் மற்றும் குழந்தைகள் என வாழ்வதற்கு ஆசை உள்ளது. அப்படியே ஏதாவது நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் நான் மகிழ்ச்சியாக தான் உள்ளேன் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை குறைவில்லாமல் உள்ளது என்று நக்மா கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

6 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

7 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

7 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

7 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

7 மணத்தியாலங்கள் ago