தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை நதியா. இவர் முதலில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் டூபர் படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி, தாமிரபரணி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் நடித்த காலகட்டத்தில் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் இவரின் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமானவர். நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா கொலுசு என பிரபலமாக இருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நதியா.
இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் தனது உதட்டிற்கு லிப்ஸ்ட்டிக் போடும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இவ்ளோ அழகா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்…
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, நடிகர் தனுஷின் நடிப்பில் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் தொடக்க விழா…
விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போது திமுக நிர்வாகியுமான பி.டி. செல்வகுமார், தவெக தலைவர் விஜய் குறித்து முன்வைத்துள்ள விமர்சனம் பெரும்…
மலையாள இயக்குனர் மாதவ் ரமாதாசன் டைரக்சன் செய்துள்ள படம் ஆழி. இந்த படத்தில் சரத்குமார் தேவிகா சதீஷ் இந்திரஜித் ஜெகன்…
ஓடும் ரயிலின் கழிப்பறையை ஒரு இளைஞனும் பெண்ணும் சுமார் இரண்டு மணி நேரம் ஆக்கிரமித்ததால், சக பயணிகள் நீண்ட நேரம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களுக்குப் போட்டியிட…