சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை மிர்னாளினி ரவியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் பிறந்த என்ஜினீயரிங் பட்டதாரி தான் நடிகை மிர்னாலினி ரவி.
இவர் டிக் டாக் செயலியில் இவர் வெளியிடும் விடியோ வைரல் ஆனதால், 2019 ஆம் ஆண்டில், இயக்குநர் ‘தியாகராஜன் குமாராஜா’ இயக்கிய ‘சூப்பர் டிலக்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவரின் ‘வித்தியாசமான முக அழகு மற்றும் துறு துறு குறும்பு புன்னகை’ இவருக்கு ‘சாம்பியன், எனிமி’ மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் வாய்ப்புகள் அதிகம் வந்தன. இதைத்தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான “எனிமி” படத்தில் வந்த ‘மாலை டம் டம்’ பாடல் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது.
இதைத்தொடர்ந்து ஜாங்கோ, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர், தற்பொழுது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சமூகவலைதளங்களில் தொடர்ந்து தனது ஜொலிக்கும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தும் வருகிறார் . இந்நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…