Categories: சினிமா

லோ நெக் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ஜெயிலர்’ நடிகை மிர்னா மேனன்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Spread the love

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 23ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து மிகப் பெரிய புகழுக்கு சொந்தக்காரியாக மாறியவர்தான் நடிகை மிர்னா மேனன்.

இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். கேரளாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்த இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பயணித்து வருகிறார்.

அதேசமயம் சில இணைய தொடர்களிலும் அடிக்கடி இவர் நடித்து வருகின்றார். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து களவாணி மாப்பிள்ளை, புர்கா, ஜெயிலர் மற்றும் பரத் மார்க் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் இவர் அடிக்கடி சில படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது லோ நெக் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்து  வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

அட கடவுளே… மகனைத் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்… கதறித் துடிக்கும் கணவர்… நெடுனூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…

8 minutes ago

உஷார் மக்களே… பெட்ரோல் பங்கில் நடக்கும் பகீர் மோசடி… ரகசியத்தை உடைத்த ஊழியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா…

27 minutes ago

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

9 மணத்தியாலங்கள் ago