42 வயசுலயும் இளமை மாறாமல் சிக்குனு இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Nanthini on ஐப்பசி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சொல்லித்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். தற்போது 42 வயதை கடந்து விட்டாலும் இன்னும் 18 வயது நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தான் உள்ளார்.

   

தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார். இவர் விஜய் உடன் புதிய கீதை மற்றும் அஜித்துடன் ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

 

குறிப்பாக ரன் மற்றும் சண்டக்கோழி ஆகிய திரைப்படங்களில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இன்னும் சொல்லப்போனால் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவ்வாறு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவருடன் துபாயில் செட்டில் ஆகிவிட்டார்.

பிறகு விவாகரத்து பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார்.சினிமாவில் இருந்து காணாமல் போனாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் எப்போதும் ஒரு டச்சில் இருந்து வருகிறார்.

தினமும் ரசிகர்களை மயக்கும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார். சமீபகாலமாகவே இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகின்றன.

அதன்படி தற்போது அவர் கியூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.