Categories: சினிமா

40 வயதில் திருமணத்திற்கு ரெடியான SJ சூர்யா பட நடிகை… மாப்பிள்ளை இவர் தானா..?

Spread the love

தமிழில் 2005ல் வெளியான எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த படம் ‘அன்பே ஆருயிரே’. இத்திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை நிலா. இவரது உண்மையான பெயர் மீரா சோப்ரா. டெல்லியில் பிறந்த இவர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர்.

‘அன்பே ஆருயிரே’ படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்தார் மீரா சோப்ரா. இருப்பினும் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக சென்றடையவில்லை. பட வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் நான் ஸ்டிக் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தமிழில் இவர் குறைந்த அளவில் படங்கள் நடித்து இருந்தாலும் அதிக அளவு ரசிகர்களை ஈர்த்துள்ளார் என்றே கூறலாம். தற்பொழுது தமிழ் சினிமாவில் இவரைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் அவர் தனது ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் 40 வயது ஆகும் நடிகை மீரா சோப்ராவிற்கு திருமணம் ஆகப்போகிறது என தகவல் வெளிவந்து வைரலாகி வந்தது.

இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட பொழுது ‘ஆம் எனக்கு திருமணம் ஆகப்போகிறது.  மார்ச் மாதம் எனக்கு திருமணம் நடக்கிறது. ராஜஸ்தானில் நடக்கும் என்னுடைய திருமணத்திற்கு தேதியும் குறித்துவிட்டனர்’ என கூறியுள்ளார். ஆனால், இதுவரை மீரா சோப்ரா திருமணம் செய்துகொள்ள போகும் நபர் யார் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் இணையத்தில் வெளியாகவில்லை.

Begam

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

1 மணத்தியாலம் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

2 மணத்தியாலங்கள் ago