41 வயசுல இவ்வளவு கவர்ச்சியா?.. கிளாமரில் ரசிகர்களை திணறடிக்கும் எஸ்.ஜே சூர்யா பட நடிகை..!

By Nanthini on பிப்ரவரி 10, 2025

Spread the love

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. இவருடைய உறவுக்கார பெண்ணான மீரா சோப்ராவும் ஒரு நடிகை தான். இவர் தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி ஹீரோவாக நடித்த அன்பே ஆருயிரே என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

   

பொதுவாக நடிகைகள் பலரும் சினிமாவுக்காக தனது பெயரை மாற்றிக் கொள்வது போல இவரும் தமிழில் அறிமுகமாகும் போதே நிலா என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

   

 

அன்பே ஆருயிரே திரைப்படம் ஹிட்டானதை தொடர்ந்து இவருக்கு கோலிவுட்டில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி லீ, ஜாம்பவான், காளை, மருதமலை மற்றும் ஜெகன் மோகினி போன்ற பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிறகு தமிழில் மார்க்கெட் குறைந்ததை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் தென்னிந்திய திரை உலகில் இருந்து இவர் முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டார்.

அதன் பிறகு ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த மீரா சோப்ரா 41 வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மற்ற நடிகைகளை போல சினிமாவில் இருந்து விலகினார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவ்வாறு சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது 41 வயதாகும் இவர் ஓவர் கிளாமர் காட்டி ரசிகர்களை மயக்கும் வகையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.