தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்தார். இவர் தமிழ் சினிமாவில் 45 வருடங்களை கடந்து பயணம் செய்து வருகிறார். தெலுங்கு, கன்னடம் படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். இதற்கிடையில் வித்தியாசகர் என்பவரை கடந்த 2009 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த2022 ஆம் வருடம் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அதன் பிறகு வெளியில் தலை காட்டாத மீனா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் தான் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை மீனா சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஒருவருடைய இல்லத்துக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பாஜகவில் இணைய போவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.இந்நிலையில் தான் மீனா டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துள்ளார். மேலும் பாஜக மூத்த தலைவர்கள் சிலரை அவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பு மீனா முக்கிய பதவி அளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது . ஆனால் மீனா தரப்பிலிருந்து இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…