மலையாளத் திரைப்படங்களில் நிவின் பாலி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மஞ்சிமா மோகன். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தமிழிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 1997 ஆம் ஆண்டு வெளியான கலியுஞ்சல் என்ற மலையாள திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவ்வாறு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மலையாள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
நிவின் பாலி இன் படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து வந்த மஞ்சிமா மோகன் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தேவராட்டம் திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்த நிலையில் இருவருக்கும் காதல் மலர பிறகு வீட்டில் உள்ள பெற்றோர்கள் சம்மதத்துடன் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் நடிக்காமல் மஞ்சுமா மோகன் இருந்து வருகிறார். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது தனது காதல் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்…
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, நடிகர் தனுஷின் நடிப்பில் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் தொடக்க விழா…
விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போது திமுக நிர்வாகியுமான பி.டி. செல்வகுமார், தவெக தலைவர் விஜய் குறித்து முன்வைத்துள்ள விமர்சனம் பெரும்…
மலையாள இயக்குனர் மாதவ் ரமாதாசன் டைரக்சன் செய்துள்ள படம் ஆழி. இந்த படத்தில் சரத்குமார் தேவிகா சதீஷ் இந்திரஜித் ஜெகன்…
ஓடும் ரயிலின் கழிப்பறையை ஒரு இளைஞனும் பெண்ணும் சுமார் இரண்டு மணி நேரம் ஆக்கிரமித்ததால், சக பயணிகள் நீண்ட நேரம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களுக்குப் போட்டியிட…