தமிழ் மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மஞ்சிமா மோகன். கடந்த 2016 ஆம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும் உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்தார். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு கலியூஞ்சல் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ஒரு வடகம் செல்ஃபி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படி பிசியாக நடித்து வந்த இவர் தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
அதன் பிறகு இரு வீட்டார் சம்பந்தத்துடன் கடந்த வருடம் இறுதியில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதேசமயம் திருமணத்தின்போது மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதாக கூறி பல கேலி கிண்டல்களும் வைரலானது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு உடல் எடை குறைத்து வரும் மஞ்சிமா மோகன் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் ஸ்லிம்மாக மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…
டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…