Categories: சினிமா

கவர்ச்சி புயல் வீசுதே.. ரெட் ஹாட் டாலாக மாறிய தங்கலான் பட நடிகை.. வைரலாகும் போட்டோஸ்..!

Spread the love

சேலையில் மாளவிகா மோகன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகப் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகன்.

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்டை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதையடுத்து தனுஷ் உடன் மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் நடித்திருந்தாலும் மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் படு வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

3 minutes ago

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

43 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

44 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

54 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

1 மணத்தியாலம் ago