Categories: சினிமா

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில அஜித்துடன் மோதிப் பார்க்கும் சிவகார்த்திகேயன்.. AK-வை வீழ்த்துவாரா SK..!

Spread the love

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்துடன் மோத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் அசர்பைஜான் ஷூட்டிங் முடிவடைந்தது மீதமுள்ள படப்பிடிப்பு ஹைதராபாத் ராமஜிராவ் ஸ்டுடியோவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் அஜித்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கின்றார். மேலும் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கின்றது.

இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி வருகின்றது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன்.

இந்த திரைப்பட முழுக்க முழுக்க ராணுவ கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை பேசும் திரைப்படமாக உருவாகி இருக்கின்றது. இப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறி வந்தார்கள். இதற்கு இடையில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

11 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

11 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

11 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

11 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago