Categories: சினிமா

ஸ்லீவ் லெஸ் சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாஸ்டர் பட நடிகை.. இணையத்தை கலக்கும் ஹாட் போட்டோஸ்..!!

Spread the love

பிரபல நடிகையான மாளவிகா மோகன் தற்போது விக்ரம் நடித்த தங்கலாம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரபல ஒழிப்பதிவாளர் மோகனின் மகள் தான் மாளவிகா மோகன். முதன் முதலில் துல்கர் சல்மானுடன் இணைந்து பட்டம் போலே என்ற திரைப்படத்தில் மாளவிகா மோகன் நடித்தார்.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகன் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் திரைப்படத்திலும் மாளவிகா மோகன் நடித்தார். தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் பாலிவுட்டில் யுத்ரா என்ற படத்திலும் மாளவிகா நடித்துள்ளார். அடுத்ததாக பிரபாஸுக்கு ஜோடியாக ராஜாசாப் என்ற படத்தில் மாளவிகா நடிக்க உள்ளதாக செய்திகள் உலா வருகிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் உள்ளனர். சில நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக ஓவர் கரை கவர்ச்சியில் இறங்கி விடுகின்றனர். அந்த வகையில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் மாளவிகா விதமாக போஸ் கொடுத்து போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பரிசுகளை அள்ளி குவிக்கின்றனர்

admin

Recent Posts

FLASH: வங்க கடலில் உருவானது புதிய புயல்… சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மேலும் வலுவடைந்து புதிய புயலாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வத்…

58 seconds ago

ரூ.10,000 சம்பள பாக்கி… ரூ.24 கோடியை சாம்பலாக்கிய அக்கவுண்டன்ட்…. குஜராத்தில் அரங்கேறிய பயங்கரம்….!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவில் திடீரெனப் பயங்கர…

7 minutes ago

காதைப் பிளக்கும் பயங்கர சப்தம்…! டிஜே ஆட்டத்தால் பறிபோன பள்ளிச் சிறுமியின் உயிர்… விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் சோகம்… கதறும் பெற்றோர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலராம்பூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் மிகக் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது ஊர்வலத்தில் வைக்கப்பட்டிருந்த…

11 minutes ago

“திமுக கூடாரமாக மாறும் தவெக?”…. லைவ் வீடியோவில் விஷம் குடித்த தவெக நிர்வாகி… முதல்வர் விஜய்க்கு அடுத்தடுத்த அதிர்ச்சி…!

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல் காரணமாக, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற…

16 minutes ago

21 நாட்களில் இனி எல்லாமே மாறும்…. தமிழக அரசு போட்ட அந்த ஒற்றை கையெழுத்து…. விஜய் அரசின் அதிரடி மூவ்…. ஆளுநர் அர்லேகர் சிக்னல் கொடுத்ததன் ரகசியம்….!

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதையும், புதிய தொழில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு வணிக எளிதாக்கல்…

26 minutes ago

“யார் காலிலாவது விழுந்தாவது ஜெயிங்க”…. “விஜய் ஸ்கோர் பண்ணிட்டாரு.. திமுக வாஷ் அவுட்”…. பொங்கி எழுந்த பத்திரிகையாளர் மணி…..!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதியால் ஸ்கோர் செய்ய முடியாத சூழலில், தவெக தலைவர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு முத்திரை பதித்துவிட்டார்…

31 minutes ago