நடிகை மாளவிகா மோகன் வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் மாளவிகா மோகனும் ஒருவர். கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமா மூலம் அறிமுகமான இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த அறிமுகம் ஆனார்.
அதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தனுசுடன் மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் பிரபலமான மாளவிகா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய மாளவிகா மோகனன் அவ்வப்போது தான் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.