“கொஞ்சம் ஹாட், கொஞ்சம் கியூட்”… இளம் நடிகை மாளவிகா மேனன் வெளியிட்டுள்ள Hot போட்டோஸ் (உள்ளே)..

“கொஞ்சம் ஹாட், கொஞ்சம் கியூட்”… இளம் நடிகை மாளவிகா மேனன் வெளியிட்டுள்ள Hot  போட்டோஸ் (உள்ளே)..

இளம் நடிகை மாளவிகா மேனன்., கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் இவர் , மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் மாளவிகா மேனன் அவர்கள்.

தமிழில், இந்த படத்தினை தொடர்ந்து “விழா” மற்றும் “வெத்துவேட்டு” உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை மாளவிகா மேனன். அந்த வகையில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு அவருடைய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்…

Archana