அடையாளம் தெரியாமல் மாறிப்போன மாதவி.. வெளிநாட்டு கணவர், தோளுக்குமேல் வளர்ந்த 3 மகளுடன் வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்..

By Mahalakshmi

Published on:

80s , 90s களில் திரை உலகையே கலக்கி வந்தவர் நடிகை மாதவி. இவர் திருமண வாழ்க்கைக்கு  ஹாய் சொல்லி  திரை வாழ்க்கைக்கு பாய் சொல்லி பறந்துவிட்டார். தற்போது நடிகை மாதவி மாற்றுயம் 3 மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட்  புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 1976 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாதவி; இவர் 1979 ஆம் ஆண்டு “புதிய தோரணங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “தில்லுமுல்லு” மற்றும் கமலஹாசன் நடிப்பில் வெளியான “ராஜ பார்வை” போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் மாதவி பிரபலமடைந்தார்.

   

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நடிகை மாளவிகா 1996 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திரையுலக வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லிவிட்டு திருமண வாழ்க்கைக்கு முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

நடிகை மாதவிக்கு Evelyn Sharma, Priscilla Sharma மற்றும் Tiffany Sharma என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளார்கள்; நடிகை மாதவி தனது குடும்பத்துடனே அதிக நேரங்களை செலவிடுவதால் பெரிய அளவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. தற்போது நடிகை மாதவி மற்றும் 3  மகளுடன் இணைந்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

author avatar
Mahalakshmi