Categories: GALLERY

போதும்.. போதும்.. இத்தோட நிறுத்திக்கோங்க… சட்டை பட்டனை திறந்து மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை கதற வைக்கும் நடிகை லாஸ்லியா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.

முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு  கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

  

தற்போது அன்னபூரணி என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

   

அவ்வகையில் தற்போது வெறும் மேல்சட்டை மட்டும் அணிந்து சட்டையின் பட்டனையும் திறந்துவிட்டு கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

எனக்கு தளபதி தான் IPL டிக்கெட் வாங்கி குடுத்தாரு.. பேட்டியில் ஓப்பனாக கூறிய பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை வைத்து படம் இயக்கினால் அந்த…

19 mins ago

163 கைவினைக் கலைஞர்கள்.. 1965 மணி நேரம்.. ஆலியா பட் அணிந்திருக்கும் புடவையின் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா..?

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட் அணிந்திருந்த ஆடையானது உலகமே புகழ்ந்து பேசும் அளவிற்கு…

58 mins ago

அற்புதம், மஜா போன்ற படங்களில் நடித்த நடிகை அனுவை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அனு பிரபாகர். 1990 ஆம் ஆண்டு சபாலா சென்னிகரையா என்ற…

1 hour ago

யாஷ்-க்கு அக்காவாக நடிக்க டபுள் மடங்கு சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா.. இருந்தாலும் இம்புட்டு ஆசை ஆகாது..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

2 hours ago

முதலில் ஜோடியாக நடித்துவிட்டு, பிறகு அதே நடிகருக்கு அம்மாவாக நடித்த நடிகைகள்.. யார் யாரெல்லாம் தெரியுமா..?

ஒரே நடிகருக்கு முதலில் ஜோடியாகவும், பின்னர் அம்மாவாகவும் நடித்த நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ்…

3 hours ago

நம்புறது கஷ்டம்தான்… 130 படங்கள் இணைந்து நடித்த ஜோடி… கின்னஸ் சாதனை படைத்த நடிகர்கள் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

சினிமாவில் ஒரு சில ஜோடிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடும். ஹாலிவுட் முதல் நம்மூர் கோலிவுட் வரை ஒரு சில ஜோடிகள்…

3 hours ago