இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ரீமேக் திரைப்படம் தான் பாபாநாசம். இப்படத்தில் கமலுடன் இணைந்து கவுதமி, எஸ்தர் அணில், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இதில் கமல் – கவுதமியின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அனில்.
இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். பாபநாசம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படி நடக்கவில்லை. இவருக்கு மலையாள சினிமாவே கை கொடுத்தது.
தற்போது இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற த்ருஷ்யம், த்ருஷ்யம் 2 ஆகிய படங்களில் எஸ்தர் நடித்திருந்தார்.சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை எஸ்தர் அனில்.
இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் கவர்ச்சியான உடையில் கியூட்டான சிரிப்பில் ரசிகர்களை கட்டிப்போடும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் படுவைரலாகி வருகிறது.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…