BREAKING: இளைஞர் கடத்தல்… நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு… அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்…!

By Nanthini on ஆவணி 27, 2025

Spread the love

ஐடி ஊழியர் கடத்தல் விவகாரத்தில் நடிகை லட்சுமிமேனன் தலை மறைவாகியுள்ளார். எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் ஒன்றாக மது அருந்தும் போது ஐடி ஊழியருக்கும் லஷ்மி மேனன் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று லட்சுமிமேனன் தரப்பு கடுமையாக தாக்கியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை கிளப்பியுள்ளது.