Categories: CINEMA

சிரிப்பால் ரசிகர்களை மயக்கிய நடிகை லைலாவின் கணவர் மற்றும் மகன்களை பாத்துருக்கீங்களா?… அவரே வெளியிட்ட வைரல் வீடியோ…

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துக் கலக்கியவர் நடிகை லைலா. இவர் ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதைத் தொடர்ந்து  காமராசு, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் இவருக்கு பிதாமகன், தில், நந்தா, தீனா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. விக்ரம், சூர்யா, அஜித், பிரபுதேவா போன்ற பிரபல தமிழ் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் லைலா. அதன் பின்னர் சரியான பல வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இவர் 2006 இல் மேஹ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை லைலா. இவர் அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களையும் , வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தனது கணவர் மற்றும் மகன்களுடன் இணைந்து lunch சாப்பிட ரெஸ்டாரெண்டிற்கு சென்ற வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

நான் ஒரு நல்ல நடிகர்.. ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்’.. ஓப்பனாகவே வாய்ப்பு கேட்ட காதல் கொண்டேன் பட நடிகர்..!

நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில்…

20 mins ago

நடிகர் சங்க கட்டிடத்திற்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்த நடிகர் தனுஷ்.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக…

2 hours ago

அடப்பாவிகளா..! விட்டா நசுக்கி சாவடிச்சிடுவீங்க போலையே.. ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கித் தவித்த ராம்சரண்.. வைரலாகும் வீடியோ..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ராம்சரன். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று…

3 hours ago

வாழ்க்கையே வெறுத்துடுச்சு.. என்னால தான் இவன் சூசைட் அட்டென்ட் பண்ணான்.. மனம் திறக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்..!

Youtube கலக்கி வரும் பிரபலங்கள் தான் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியானது மிகவும் வைரலாகி வருகின்றது.…

3 hours ago

இளையராஜா கம்போஸிங்குக்கு நாலு மாசம் எல்லாம் காத்திருக்க முடியாது… இயக்குனர் மனோபாலாவின் ஷார்ட் கட் ரூட் இதுதான்!

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…

4 hours ago

கவர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் கவின் பட நடிகை.. மொத்தமாக ஆஜரான தமிழ் ரசிகர்கள்.. கிளாமர் பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் கவின் இயக்கத்தில் கடந்த 10-ம் தேதி வெளியான திரைப்படம் ஸ்டார். இந்த திரைப்படத்தை இயக்குனர் இளன் இயக்கியிருந்தார்.…

4 hours ago