உடல் எடையை குறைத்து ஹீரோயின் போல மாறிய நடிகை குஷ்புவின் மகள்கள்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

By Begam on ஆவணி 8, 2023

Spread the love

தமிழின் முன்னணி நடிகர்களான கமல் ரஜினி போன்றோருடன்  நடித்து  பிரபலமடைந்தவர்  நடிகை குஷ்பூ.

   

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களையும் தன்னுடைய கொழுக்  முழுகே  தேகத்தால் கட்டி போட்டார். குடும்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமின்றி ,மாடர்ன்,  கிளாமர், ரொமான்டிக் கதாபாத்திரங்களிளும்  பின்னி பெடல் எடுத்தார்.

   

 

குஷ்புவின் அழகில் மயங்கி ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சீரியல்களின் நாயகியாகவும் சினிமாவில் குணசத்திரவேடத்திலும் நடித்து வரும் குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சிஅவர்களை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்கள் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக ஜொலிக்கிறார்கள்.

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நடிகை குஷ்புவும் அவரது இரண்டு மகள்களும் தற்போது உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை குஷ்பூ தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள்களுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை குஷ்பூவின் மகள்களா இது? ஹீரோயின் போல மாறிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.