சிவப்பு நிற உடையில், விதவிதமாக போஸ் கொடுத்து.. சோசியல் மீடியாவை திணற வைத்த கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் போட்டோஸ்..!

By Mahalakshmi on மே 23, 2024

Spread the love

தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் அழகிய இளம் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி செட்டி. தெலுங்கில் உப்பென்னா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.

   

அதன் பின்னர் கீர்த்தி ஷெட்டி நடித்த பல திரைப்படங்கள் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.

   

 

சமீபத்தில் நாகசைதன்யா நடிப்பில் வெளியான கஷ்டடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சற்று பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று இருந்தது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த வணங்கான் திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகி விட்டார்.

தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

சமூகவலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை கீர்த்தி செட்டி அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் அவர் வெளியீட்டிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.