Categories: சினிமா

கேரள முறைப்படி நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி.. கணவருடன் நெருக்கமாக ரொமான்டிக் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

Spread the love

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார்.

தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பிற மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகின்றார்.

இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

அதிலும் குறிப்பாக இவர் பலம்பெறும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதோடு இந்த படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த ரகு தாத்தா என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போதைய கீர்த்தி சுரேஷ் பாலிவுட் நடித்து வரும் நிலையில் ஹிந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை அட்லி தயாரித்திருந்த நிலையில் வரும் தவான் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

தமிழில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் தான் பேபி ஜான் திரைப்படம். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த நிலையில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ரிலீசானது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அட்லீத் தன்னுடைய முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்தித்துள்ளார்.

இதனையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவருடன் ஜோடியாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. தான் நடித்த பேபி ஜான் பட ப்ரோமோஷனுக்கு கூட அவர் தனியாக தான் வந்தார்.

தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அவர்கள் நடத்தி இருக்கின்றனர். அதில் கேரள முறைப்படி அவர்கள் உடை அணிந்து வந்திருக்கின்றனர்.

அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

21 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

47 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

58 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

1 மணத்தியாலம் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

1 மணத்தியாலம் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago