#image_title
மலையாளத்தில் முதன் முதலாக நடித்து அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். அதை தொடர்ந்து சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார். தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வளம் வந்த இவருக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் அந்த அளவுக்கு அமையவில்லை.
தெலுங்கில் இவர் நடித்த மகாநடி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது. தமிழ் படத்தை தாண்டி தற்போது கீர்த்தி சுரேஷின் பேபி ஜான் திரைப்படம் வாலிவுட்டில் வெளியானது. இதனையடுத்து இவர் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விட்டு வந்தார்கள். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவர் குறித்து முதல் முறையாக பேசி உள்ளார்.
அதில், நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது என்னைவிட ஏழு வயது மூத்தவரான ஆண்டனி கத்தாரில் வேலை செய்து வந்தார். ஆறு வருட காலமாக லாங் டிஸ்டன்ஸ் உறவில்தான் இருந்து வந்தோம். கொரோனா காலக்கட்டத்தில் நாங்கள் இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்ந்தோம். ஆண்டனி என்னுடைய கேரியருக்கு நிறைய விஷயங்களில் துணையாக இருந்தார். அவருக்கு நான் லக்கி என்கிறார்கள்.
நான் தான் அவருக்கு கிடைத்த லக்கி என்று கூறியுள்ளார். பொதுவாகவே கீர்த்தி சுரேஷ் கொரோனா லாக்டவுன் போது விஜயின் நண்பர் சஞ்சீவி வீட்டில் இருந்ததாகவும் அவர் கார் பார்க் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்று விஜய் தரப்பு மிரட்டியதாகவும் வதந்தி இருந்து வந்த நிலையில் இந்த தகவல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…