அந்த உதட்டையும், கண்ணையும் பார்த்து கிரங்கிபோன இளசுகள்… கீர்த்தி ஷெட்டியின் ஹாட் கிளிக்ஸ்..!

By Soundarya on ஜனவரி 5, 2025

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கீர்த்தி ஷெட்டி.

   

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த இவருடைய அப்பா ஒரு பிசினஸ் மேன்.

   

 

அம்மா பேஷன் டிசைனிங் துறையில் வேலை செய்துள்ளார். மும்பையில் செட்டிலான கீர்த்தி ஷெட்டி மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்தார். அதுவே அவரை சினிமாவுக்கும் கொண்டு வந்தது.

சூப்பர் 30 என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார். தமிழில் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தை கொஞ்சம் மாற்றி உப்பண்ணா என்ற பெயரில் எடுத்தார்.

அந்தப் படத்தில் இவர் நடித்திருந்தார். பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் தீ வாரியார் என்ற திரைப்படம் மூலம்தான் இவர் நடிகையாக அறிமுகமானார்.

லிங்குசாமி இயக்கிய இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டிலும் வெளியானது.

அதனைப் போலவே இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய தி கஸ்டடி என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இதனைத் தவிர சில மலையாள திரைப்படங்களிலும் இவர் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் ரசிகர்களுடன் இணையத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

தினம்தோறும் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு வருவது வழக்கம். அந்தவகையில் தற்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.