சின்னத்திரை சீரியல்களின் மூலம் பிரபலமானவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவு மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதன்மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
தற்பொழுது இவர் சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காவியா அறிவுமணி.
இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது அவர் மாடர்ன் ட்ரெஸிஸ்ஸில் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா…
பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…