Categories: VIDEOS

அம்மாடியோ, இதவிட குட்டியா நீங்க எங்கயுமே பூரிய பார்க்க மாட்டீங்க…. அவ்வளவு சின்னது…. செம வைரல் வீடியோ…!!!

உலகிலேயே மிகவும் குட்டியான பூரியை ஒரு பெண்மணி தயாரித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு வீடியோ வைரல் ஆவது என்பது மிகவும் கடினம். ஆனால் தற்போது கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு எல்லாத்தையும் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். இதில் ஒரு சில வீடியோக்கள் மக்கள் மத்தியில் ட்ரெண்டாகி விடுகின்றது, பொதுவாக மக்கள் அனைவருக்கும் பூரி என்றால் மிகவும் பிடிக்கும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பூரி என்றால் பிடிக்கும். ஆனால் அதிலும் மிகவும் குட்டியான பூரியை நீங்கள் பார்த்தீர்களா? ஒரு பெண்மணி மிகவும் குட்டியான பூரியை மிகவும் அழகாக தயார் செய்கிறார். அதுவும் எவ்வளவு வேகமாக தயார் செய்கிறார் என்பதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….

Archana
Archana

Recent Posts

உங்க கணவரை கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன்.. சித்ராலயா கோபு மனைவியிடம் கேட்ட பிரபல நடிகை.. அதற்கு வந்த பதில் தான் ஹைலைட்..!!

சித்ராலயா கோபு இயக்குனராக மட்டுமில்லாமல் திரை உலகில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இவர் காசேதான் கடவுளடா, பெண் ஒன்று கண்டேன்,…

35 நிமிடங்கள் ago

மகளின் திருமணம்.. இத்தனை கோடியை வரதட்சணையாக கொடுத்திருக்காரா நடிகர் அர்ஜுன்..? பிரபலம் சொன்ன தகவல்..!

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் வரதட்சணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங்…

41 நிமிடங்கள் ago

ஜனகராஜின் இந்த காமெடிய போயா தூக்குனீங்க?.. ரிலீஸுக்கு பின் தியேட்டர் தியேட்டரா போய் சேக்க சொன்ன ரஜினி!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து…

2 மணி நேரங்கள் ago

வசூலை வாரி குவிக்கும் மகாராஜா.. விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

பிரபல நடிகரான விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். நடிகர்களுக்கு ஐம்பதாவது…

2 மணி நேரங்கள் ago

விக்ரம் படத்துல சத்யராஜ் பயன்படுத்திய அந்த சூப்பர் கண்ணாடிக்குப் பின்னடி இப்படி காரணம் இருக்கா?.. உண்மையிலேயே கமல் ஜீனியஸ்தான்!

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன்…

2 மணி நேரங்கள் ago

‘எங்கப்பா இறந்தப்புறம் அவர் எழுதிய 60 டைரிகளைப் படித்து அதிர்ச்சியாகிவிட்டோம்’… குமரிமுத்து மகள் பகிர்ந்த எமோஷனல் ஸ்டோரி!

சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தனிப்பட்ட உடல் பாணியும் வசனம் உசசரிப்பும் இருக்கும். அதனை அடையாளமாக கொண்டு…

3 மணி நேரங்கள் ago