Categories: சினிமா

கருணாஸின் ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்தில் நடித்த இந்த நடிகையை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?… ஆள் அடையாளமே தெரியலையே…

Spread the love

நடிகர் கருணாஸ் காமெடியனாக நுழைந்து பல படங்களில் இவருடைய திறமையை நிரூபிக்கும் வகையில் அசாத்திய நடிப்பை வெளிக்காட்டி நடித்திருப்பார். அத்துடன் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அப்படி இவர் நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘திண்டுக்கல் சாரதி’.

இயக்குனர் சிவா சண்முகன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படம் வெளிவந்தது. இதில் கருணாஸ், கார்த்திகா, சரண்யா, நாசர், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கருணாஸ் சாரதி என்ற ஒரு கேரக்டரில் ரொம்பவே வெள்ளந்தியாகவும் அதே நேரத்தில் சிக்கனமாகவும் குடும்பத்தை நடத்தி வருவார்.

இப்படத்தில் இவரை தவிர வேறு யார் நடித்தாலும் இந்த அளவிற்கு வெற்றியை பார்த்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பிரமாதமாக வாழ்ந்து காட்டி இருப்பார். அதேபோலத்தான் இவருடன் திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை கார்த்திகா. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு நடிக்க வரவில்லை. இந்நிலையில் பல வருடங்கள் கழித்து அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

விவசாயி மனைவி கணக்கில் ₹10 கோடி… அடுத்த நொடியே அந்தப் பெண் எடுத்த அதிரடி முடிவு… சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு…!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி, தனது வங்கிக் கணக்கில் எதிர்பாராத விதமாக வந்த…

5 minutes ago

TVK வேட்பாளர் லிஸ்ட் அவுட்… அடுத்த செகண்டே நடந்த ரெய்டு… விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்..!!

சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

7 minutes ago

பரபரப்பு..! அஜிதாவுக்கு சீட் இல்லை.. TVK கொடியைக் கழற்றி எறிந்து தவெக ஆதரவாளர் ஆவேசம்… தூத்துக்குடியில் வெடித்த அதிருப்தி…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மார்ச் 29, 2026) தனது கட்சியின் 234 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.…

9 minutes ago

எனக்கு ஏன் சீட் கொடுக்கல..? 2 மாசத்துக்கு முன்னாடி என்கிட்ட சேர்ந்தவருக்கு சீட்… கொந்தளித்த தவெக நிர்வாகி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக,…

13 minutes ago

BREAKING: அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்… எடப்பாடி பழனிச்சாமி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

அதிமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தூசி கே.மோகன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள்…

15 minutes ago

சிறை சென்றவருக்கு ‘சீட்’ கொடுத்த தளபதி… கரூரை கைப்பற்ற தவெக போடும் பலமான ஸ்கெட்ச்… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர்…

23 minutes ago