Categories: சினிமா

குடும்பத்துடன் புது வீட்டில் குடியேறிய நடிகை காஜல் அகர்வால்.. வைரலாகும் கிரகப்பிரவேச புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்  வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால்.

இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்பொழுது தனது குடும்பத்தோடு புதுவீட்டில் கிரக பிரவேசம் செய்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

“விஜய்யிடம் இருந்து திடீரென வந்த போன் கால்…” என்ன விஷயம்…? ‘பத்தா’ இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி…!!

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…

11 minutes ago

“அடப்பாவமே”…. விநாயகரோடு சேர்த்து 7 பவுன் நகையையும் கரைத்த மூதாட்டி… சென்னையில் பரபரப்பு…..!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…

18 minutes ago

“அப்பா அதுக்காக வர மாட்டார்…” அவர் எனக்கு கற்று கொடுத்த பாடம்… ‘சிக்மா’ விழாவில் மனம் திறந்து பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்…!!

தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…

20 minutes ago

“25 ஆண்டுகளில் இல்லாத அதிசயம்”…. செப்டம்பரில் உருவாகும் 4-வது புயல்….. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…. வெதர்மேன் அலர்ட்…!

தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பாமலேயே பாசனத்திற்காகத் தண்ணீர்…

27 minutes ago

“முதலமைச்சராக இருக்கும் என் அப்பாவுக்கு…” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்… சிக்மா டிரெய்லர் விழாவில் உருக்கமான பேச்சு…!!

நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…

34 minutes ago

“16,000-ஐ கடந்த டெங்கு பாதிப்பு… 9 பேர் பலி”…. தமிழகம் முழுவதும் பதற்றம்…. மருத்துவமனைகளில் உச்சக்கட்ட அலெர்ட்…..!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகள் உச்சகட்ட தயார் நிலையில்…

37 minutes ago