Categories: CINEMA

காதல், மகிழ்ச்சி, சண்டை அனைத்திலும் இருவரும் ஒன்றாக… முதல் வருட திருமண நாளை ரொமான்டிக்காக கொண்டாடிய நடிகர் ஹரிஷ் கல்யாண்(வீடியோ)…

நடிகர் ஹரிஷ் கல்யாண் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணியின் மகன் ஆவார். 2010ல் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

தற்பொழுது இவர் இயக்குனர் சுசி இயக்கத்தில் உருவாகும் நூறு கோடி வானவில் மற்றும் டீசல் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த ஹரிஷ் கல்யாண் இரண்டாவது 2 ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஹரிஸ் கல்யாண்.

இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து கூறினர். இந்நிலையில் நேற்று இவர் தனது மனைவியுடன் முதல் வருட திருமண நாளை படு ரொமான்டிக்காக கொண்டாடியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாக ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

3 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

3 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

5 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

5 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

8 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

8 hours ago