நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதன் மூலமாக இந்தியா முழுவது அறியப்படும் ஒரு சினிமா நடிகையாக உள்ளார். தமிழில் ‘நான் மகான் அல்ல’படம் மூலம் பிரபலமானார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், நடிகர் விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா படத்தில் நடித்துள்ளார். மேலும், விவேகம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார் நடிகை காஜல் அகர்வால். இவருடைய தங்கை நிஷா அகர்வாலும் ஒரு திரைப்பட நடிகை. நெறய தென்னிந்தியா மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் நடிகை காஜல் அகர்வால். சமீபத்தில் தான் ஆன் குழந்தைக்கு தாய் ஆனார் நடிகை காஜல் அகர்வால். தமிழில் ஹே சினாமிகா, கோஸ்டி, கருங்காப்பியம் என தற்போது மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும், இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கம் இந்தியன் 2 படத்திலும் கமிட் ஆகி நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால் அவர்கள். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட தொடங்கி உள்ளார் இவர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் மாடர்ன் டிரஸ் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.




