குழந்தை பிறந்த பிறகும் இவ்ளோ கவர்ச்சியா..? நடிகை காஜல் அகர்வாலின் அசத்தல் போட்டோஷூட் கிளிக்ஸ்…

By Begam on கார்த்திகை 17, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்  வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

   

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

 

அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால்.இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை காஜல் அகர்வால். இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது கருப்பு நிற புடவையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘குழந்தை பிறந்த பிறகும் இவ்ளோ கவர்ச்சியா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.